போக்குவரத்துக்கு பயனற்ற வகையில்

img

போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் துலுக்கவிடுதி முந்திரிக்காட்டு சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சி துலுக்கவிடுதி கிராமத்திற்கு செல்லும் முந்திரிக்காட்டு மண் சாலை குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளதால் பொதுமக்கள் மழைக் காலமாக இருப்பதால் தினசரி இன்னலை அனுபவித்து வரு கின்றனர்.